Thursday, January 14, 2010

Tamil Kathai

உருவ உருவ அது நீண்டுகொண்டே போனது.... கையால இழுத்து இழுத்து கீழ் புறமாக அவள் இழுத்தாள். நல்லா வழு வழுன்னு வளர்ந்தது.

இரு கைகளாலும் மாற்றி மாற்றி உருவினால். சிறிது எண்ணெய்யும் போட்டு உருவினாள்.

உருண்டைகளையும் மாற்றி மாற்றி உருட்டினாள்.

அனைவரும் வாயால் உருஞ்சி உருஞ்சி சப்பு கொட்டி சுவைத்து சுவைத்து சப்பினார்கள்.

ஜவ் மிட்டாய்காரியின் கைகளும் மாற்றி மாற்றி வேலை செய்துகொண்டு இருந்தது.

வியாபாரம் சூப்பர்.


0 comments:

Post a Comment